Sunday, December 12, 2010
நகரத்தார் பாரம்பரியம் -- சில துளிகள் #2
இரண்டு மலாய் மாணவர்கள் காரைக்குடியில் அமைந்துள்ள டாக்டர் அழகப்பா செட்டியார் கல்லூரியில் இரண்டு வருடம் தங்கி படிக்க உதவிதொகையும், இந்தியா சென்றுவர இரண்டாம் வகுப்பு பிராயண செலவும் ஏற்றுகொள்வதாக கல்லூரியின் அன்றைய செயலாளர் க.வீ. இராமநாதன் செட்டியார் அறிவித்தார். இந்த அறிவுப்பு 1952-இல் வெளியானது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment