நகரத்தார் பாரம்பரியம் -- சில துளிகள் #4

"தி லைப் ஒப் மகாத்மா காந்தி" டாகுமெண்டரி பிலிம்ஸ் லிமிடெட், மெட்ராஸ்; அல்ஹம்பரவில் (Alhambara) நள்ளிரவு காட்சி; மலாயாவில் (முதல் காட்சி) திரையிடப்பட்டு திரை அரங்கமே நிரம்பி வழிகின்றது." -- தி ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் 31 மே 1941 தேதியட்ட தனது நாளிதழில் இந்த செய்தியை வெளியட்டது.

குறிப்பு:
தனது அயரா உழைப்பால், அனைத்து வகைகளிலும் அரும் பாடுபட்டு, பற்பல நாடுகளில் கண்டெடுத்த மகாத்மா பற்றிய பல்வேறு பசுருள்களையும், மகாத்மாவின் ஆசிரமத்தில் எடுத்த கோப்பு காட்சிகளையும் மூலாதாரமாக கொண்டு இப்படத்தை உருவாக்கியவர் திரு.அ.கருப்பன் செட்டியார் என்கின்ற எ.கே.செட்டியார் ஆவார். 2010-ஆம் ஆண்டு அவர் பிறந்த நூற்றாண்டாகும்.

Comments

Popular Posts